|
 |
| |
| |
| |
இந்த யாத்திரை வருடம் ஓருதடவை 15/07 முதல் 15/8 வரை (அதாவது ஜீலை முதல் ஆகஸ்ட்வரை) 30 நாள் அல்லது 45 நாட்கள் மட்டுமே இருக்கும் பனிலிங்கம். இந்தியாத்திரை செல்பவர்கள் 10/07 ல் இந்தியாவில் நிற்க வேண்டும். அமர்நாத் செல்வதற்கு ஜம்முவில் விசேட அனுமதி எடுக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் 2 மாதம் முன்பாகவே ஓழுங்குசெய்யவேண்டும். அதற்கு கலந்துகொள்பவர்களின் பாஸ்போட் போட்டோக்கொப்பி 2, I.C போட்டோக்கொப்பி 1, கலர்புகைப்படம் பாஸ்போட்சைஸ் 4 மட்டும் அனுப்பி பதிவு 28/2 க்கு முன் செய்யவும். இந்த யாத்திரை சிவயாத்திரீகர்களின் வேண்டுகோளிற்காவே தொடங்கப்படடுள்ளது. |
| |
செல்லுமிடங்கள் :- |
| |
சென்னை, டெல்லி, புஸ்துகிரி, ஆக்ரா, தாஜ்மால், மதுரா, பொற்கோவில் அமிர்தசரஸ், வாகா, குருச்சேத்திரம், ஜம்முகாஸ்மீர், (அமர்நாத் பனிலிங்கம்) ஸ்ரீநகர் கட்ரா, வைஸ்ணவிதேவி, சிவகோரிசிவன், சென்னை ஆகிய இடங்களில் உள்ள வேறு விசேடமான புனிதமான தெய்வீகமான ஆலயங்களை மனநிறைவாக தரிசித்து இறைவன் ஆசியுடன் நலமாக நாடுதிரும்பலாம்.
|
| |
எமது சேவை |
 |
இருவழி விமான டிக்கெட் வீட்டில் இருந்து ஏர்போர்ட் போகவர வாகன வசதி |
 |
2 பேருக்கு குளியல் அறையுடன் கூடிய அறைகள் |
 |
ஒருவேளை காப்பி, காலை - இரவு டிபன், மதியம் சாதம் |
 |
நாள் ஒன்றிற்கு ஒருவருக்கு ஒரு லீட்டர் குடிநீர் (குளிரூட்டப்பட்ட, வீடியோ, ஆடியோ வசதி கொண்ட வாகனம்) |
| |
|
| விரும்பியவர்கள் பாஸ்போர்ட் படம் உள்ள பக்கத்தில் இரண்டு போட்டோகொப்பி, அடையாள அட்டை போட்டோகொப்பி மற்றும் ஒரு கலர் புகைப்படம் போன்றவற்றை அனுப்பி பதிவு செய்யமுடியும். |
| |
|
| |
| கட்டணம் மற்றும் பயண திகதி போன்ற விபரங்களுக்கு உடன் தொடர்புகொள்ளவும்!. |
|
| |
| |
|