ஏற்காடு, ஒக்கனைக்கல், ஊட்டி, உதகமண்டலம், கொடைக்கானல், கன்னியாகுமரி, குற்றாலம், மைசூர், கோவளம், ஆலப்பிலை, கொச்சின், பெங்களூர், மூனூறு, பாண்டிச்சேரி, மகாபலிபுரம், மேட்டுப்பாளையம், மதுரை, திருச்சி, சென்னை, தேக்கடி, வேளாங்கன்னி.
மேலதிக கட்டணத்துடன் டெல்லி, ஆக்ரா (தாஜ்மஹால்) மற்றும் ஜெய்ப்பூர் பார்க்க முடியும்.
குறிப்பு :- ஆக்ரா, டெல்லி, ஜெய்ப்பூர் பார்க்க நான்கு நாட்கள் தேவைப்படும். |
 |
இருவழி விமான டிக்கெட் வீட்டில் இருந்து ஏர்போர்ட் போகவர வாகன வசதி |
 |
2 பேருக்கு குளியல் அறையுடன் கூடிய அறைகள் |
 |
ஒருவேளை காப்பி, காலை - இரவு டிபன், மதியம் சாதம் |
 |
நாள் ஒன்றிற்கு ஒருவருக்கு ஒரு லீட்டர் குடிநீர் (குளிரூட்டப்பட்ட, வீடியோ, ஆடியோ வசதி கொண்ட வாகனம்) |
| |
|
| விரும்பியவர்கள் பாஸ்போர்ட் படம் உள்ள பக்கத்தில் இரண்டு போட்டோகொப்பி, அடையாள அட்டை போட்டோகொப்பி மற்றும் ஒரு கலர் புகைப்படம் போன்றவற்றை அனுப்பி பதிவு செய்யமுடியும். |
| |
|
| |
| கட்டணம் மற்றும் பயண திகதி போன்ற விபரங்களுக்கு உடன் தொடர்புகொள்ளவும்!. |
|