இந்திய யாத்திரை / India Pilgrimage

எமது யாத்திரை சேவையில் வயதான தம்பதிகளுக்கு (திருக்கடையூரில் 60 x 60) சஷ்டிய பூர்த்தி திருமணம் செய்ய சகல ஒழுங்குகளும் செய்து தரப்படும். விபரம் தேவைப்படுவோர் முன்னதாக தொடர்புகொள்ளவும். இரண்டு நாட்கள் தேவை.
 
தமிழ்நாடு ஆந்திரா யாத்திரை / Tamilnaadu - Andhra Pilgrimage

இந்திய இன்பச் சுற்றுலா / India Pleasure Tour

வட இந்திய சுற்றுலா யாத்திரை / North India Tours Pilgrimage

5 மாநிலங்களுக்கூடான திருத்தல யாத்திரை / Religious Pilgrimage Through 5 States

அமர்நாத் யாத்திரை / Amarnath Pilgrimage  
     
அமர்நாத் யாத்திரையில் கலந்து கொள்ள விரும்புவோர் ஒவ்வொரு வருடமும் 2ஆம்  மாதம் முடிவுக்குள் பதிவு செய்யவேண்டும்.
 
சகல சுற்றுலாக்களுக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் குழு உறுப்பினர்களின்  ஆகக்கூடிய எண்ணிக்கை 20,
ஆகக்குறைந்த  எண்ணிக்கை 10

வெளிநாடுகளிலிருந்து ஸ்ரீலங்கா முழுவதும் சுற்றுலா யாத்திரை செய்ய விரும்பி வருவோர்க்கு பாதுகாப்பான. சிறந்த வசதிகள் செய்து கொடுப்பதுடன் சொகுசு வாகனமும் ஒழுங்குசெய்து தரப்படும். குறைந்த செலவில் நிறைந்தசேவை தொடர்புகொள்க.